ஒவ்வொரு மொழியாக பார்க்கும் போது முன்னணி நடிகர்கள் என பல நடிகர்களின் பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இந்திய அளவில் அளவில் என்று சொல்லும் போது வெகு சிலரே அந்த லிஸ்ட்டில் இடம் பிடிப்பார்கள்.
அப்படி இந்தியாவின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் யார் யார் அவர்களுக்கு என்ன இடம் என்பதை பார்க்கலாம் வாங்க.
1. ஷாருக்கான்
2. மம்மூட்டி
3. ரஜினிகாந்த்
4. விஜய்
5. சல்மான் கான்
6. அமீர்கான்
7. ரித்திக் ரோஷன்
8. அமிதாப் பச்சன்
9. கமல் ஹாசன்
10. மோகன்லால்