Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தேசிய அளவில் டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்டில் அஜித் மற்றும் விஜய்க்கு எந்த இடம் எது தெரியுமா..? முழு லிஸ்ட் இதோ

top-10-actors-in list-may-month

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித் என சொல்லலாம். இருவரும் தமிழ் சினிமாவின் தூண்களாக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகின்றனர்.

ஆனால் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான வலிமை விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் என இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை சந்தித்தன. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் தேசிய அளவில் பிரபலமான பத்து நடிகர்களின் பட்டியலை ஆர்மாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தளபதி விஜய் முதல் இடத்தை பிடிக்க அஜித் அவர்கள் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் எந்தெந்த நடிகர்கள் என்னென்ன இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பது குறித்த முழு லிஸ்ட் இதோ.

1. தளபதி விஜய்

2. பிரபாஸ்

3. யாஷ்

4. தல அஜித்

5. அக்ஷய் குமார்

6. அல்லு அர்ஜுன்

7. ஜூனியர் என்டிஆர்

8. மகேஷ் பாபு

9. ராம்சரண்

10. சூர்யா

இந்த பட்டியலில் உங்களுடைய ஃபேவரைட் நடிகர் யார் என்பதை எங்களோடு கமெண்டில் ஷேர் பண்ணுங்க.

 top-10-actors-in list-may-month

top-10-actors-in list-may-month