தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இவர்களின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய பத்து தமிழ் நடிகர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.
1. விஜய் – ரூ 150 கோடி
2. ரஜினிகாந்த் – ரூ 120 கோடி
3. அஜித் குமார் – ரூ 105 கோடி
4. கமல்ஹாசன் – ரூ 70 கோடி
5. சூர்யா – ரூ 45 கோடி
6. சிவகார்த்திகேயன் – ரூ 35 கோடி
7. தனுஷ் – ரூ 35 கோடி
8. விக்ரம் – ரூ 30 கோடி
9. சிம்பு – ரூ 30 கோடி
10. விஜய் சேதுபதி – ரூ 30 கோடி