Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 நடிகர்களின் லிஸ்ட்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களாக பலர் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனித்துவமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த 2023 முடிவுறும் நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தென்னிந்திய நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்த லிஸ்டில் முதலிடத்தில் தளபதி விஜய் இடம் பிடிக்க பத்தாவது இடத்தை அஜித்குமார் பிடித்துள்ளார். இடைப்பட்ட இடங்களை பிடித்து இருக்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து கீழே உள்ள லிஸ்டில் அறிந்து கொள்ளலாம்.

01. விஜய்

02. ரஜினிகாந்த்

03. அல்லு அர்ஜூன்

04. பிரபாஸ்

05. தனுஷ்

06. மகேஷ்பாபு

07. சூர்யா

08. ராம் சரண்

09. சிரஞ்சீவி

10. அஜித் குமார்

Top 10 actors latest update
Top 10 actors latest update