தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இறுதியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. சரி வாங்க அஜித் நடிப்பில் வெளியான 10 பிளாக்பஸ்டர் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
1. ஆசை
2. காதல் மன்னன்
3. காதல் கோட்டை
4. அமர்க்களம்
5. வாலி
6. தீனா
7. வரலாறு
8. பில்லா
9. மங்காத்தா
10. விஸ்வாசம்
அஜித் நடிப்பில் வெளியான 10 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இந்த லிஸ்ட்ல உங்க ஃபேவரைட் எது??
அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த இந்த பத்து படங்களில் உங்க பேவரைட் எது என்பதை கமெண்டில் சொல்லுங்க.