தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகின்றன.
இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களை தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற 10 தமிழ் திரைப்படங்கள் என என்பது குறித்து விவரங்கள் வசூல் விவரத்துடன் வெளியாகி உள்ளது.
அது குறித்த லிஸ்ட் இதோ
1. பொன்னியின் செல்வன் 1 – ரூபாய் 500 கோடி
2. விக்ரம் – ரூபாய் 400 கோடி
3. பீஸ்ட் – ரூபாய் 236 கோடி
4. வலிமை – ரூபாய் 200 கோடி
5. எதற்கும் துணிந்தவன் – ரூபாய் 179 கோடி
6. திருச்சிற்றம்பலம் – ரூபாய் 110 கோடி
7. சர்தார் – ரூபாய் 100 கோடி
8. லவ் டுடே – ரூபாய் 70 கோடி
9. வெந்து தணிந்தது காடு – ரூபாய் 60 கோடி
10. விருமன் – ரூபாய் 60 கோடி