இந்திய திரை உலகின் ஒவ்வொரு வருடமும் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுவதில்லை.
சில படங்கள் மட்டுமே உலகம் முழுவதும் பேசப்படும் படங்களாக நல்ல வசூலை பெற்று வருகின்றன. இந்தியாவில் அதிகம் பேசப்பட்டு வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வெற்றி பெற்ற 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. Dangal
2. Baahubali 2
3. RRR
4. Bajrangi Bhaijaan
5. Secret Super star
6. PK
7. 2 Point 0
8. KGF Chapter2
9. Baahubali
10. Sultan
இவற்றில் RRR மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்கள் வசூலை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.