தமிழ் சினிமாவில் பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய் தான் தற்போது டாப் ஹீரோக்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், இந்திய சினிமா அளவில் யார் முன்னணி என்று நமக்கு தெரியாது. அதை தான் தற்போது அணைத்து திரையுலகையும் சேர்த்து, டாப் 10 இந்திய சினிமாவின் நடிகர்கள் யார் என்று பார்க்க போகிரோம்.
மேலும் இந்த வரிசை பாக்ஸ் ஆபிஸ் வசூலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
10. மோகன்லால் = # புலி முருகன்
# லூசிபர்
9. அஜித் = # விஸ்வாசம்
8. ஷாருகான் = # சென்னை எக்ஸ்பிரஸ்
7. யாஷ் = # கே.ஜி.எப்
6. ரன்வீர் சிங் = # பத்மாவதி
5. விஜய் = # பிகில்
4. சல்மான் கான் = #பஜிரங்கி பைஜான்
3. ரஜினிகாந்த் = # 2.0
2. அமீர் கான் = # தங்கல்
1. பிரபாஸ் = # பாகுபலி
# பாகுபலி 2
இந்த லிஸ்ட் தொடர் பாக்ஸ் ஆபிஸில் இவர்கள் பெர்ப்பாமன்ஸ் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.