இந்திய திரை உலகில் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த 2023-ல் வெளியான படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 படங்களின் லிஸ்டை IMDb இணையதளம் வெளியிட்டுள்ளது.
1. ஜவான்
2. பதான்
3. ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி
4. லியோ
5. ஓஎம்ஜி 2
6. ஜெயிலர்
7. கடார் – 2
8. தி கேரளா ஸ்டோரி
9. து ஜோதி மெயின் மக்கார்
10. போலா
இந்த பத்து படங்களில் தமிழ் சினிமாவை சேர்ந்த லியோ மற்றும் ஜெயிலர் என இரண்டு திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.