Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் டாப் 10 காதல் சோகப் பாடல்கள் என்னென்ன.? இதில் உங்கள் பேவரைட் பாடல் எது.!

Top 10 Love Failure Songs in Tamil Cinema

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. படங்களைப் போலவே இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களில் சில ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றன.

காதல் வலியை கச்சிதமாக உணர்த்தும் 10 காதல் தோல்வி பாடல்கள் – இதுல உங்க பேவரைட் எது?
காதல் தோல்வி மற்றும் காதல் தோல்வி வலியை மையப்படுத்தி வெளியான தமிழ் பாடல்கள் பல இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் ரசிக்கும் 10 காதல் தோல்வி பாடல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

காதல் வலியை கச்சிதமாக உணர்த்தும் 10 காதல் தோல்வி பாடல்கள் – இதுல உங்க பேவரைட் எது?

1. போ நீ போ – மூனு திரைப்படம்

2. கனவே கனவே – டேவிட்

3. நீ என் கவிதைகளா – மரகத நாணயம்

4. எம்மா எம்மா – 7ஆம் அறிவு

5. வெண்மதியே வெண்மதியே – மின்னல்

6. பூங்காற்றிலே – உயிரே

7. கண் பேசும் வார்த்தைகள் – செவன் ஜி ரெயின்போ காலனி

8. நினைவுகள் நெஞ்சினில் – ஆட்டோகிராப்

9. என்னோடு நீ இருந்தால் – ஐ திரைப்படம

10. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல – வாரணம் ஆயிரம்

இந்த பத்து பாடல்களில் உங்களுடைய ஃபேவரைட் இது என்பதை எங்களோடு கமெண்ட் பண்ணுங்க.

Top 10 Love Failure Songs in Tamil Cinema
Top 10 Love Failure Songs in Tamil Cinema