தென்னிந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுவதில்லை.
குறிப்பாக அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான் முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றன.
அந்த வகையில் இதுவரை வெளியாகி முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் எனமோர் அதன் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க.
1. சர்க்கார் – ரூபாய் 31.78 கோடி
2. வலிமை – ரூபாய் 28.30 கோடி
3. மாஸ்டர் – ரூபாய் 25.40 கோடி
4. அண்ணாத்த – ரூபாய் 24.4 கோடி
5. பிகில் – ரூபாய் 24.3 கோடி
6. மெர்சல் – ரூபாய் 23.76 கோடி
7. கபாலி – ரூபாய் 19.12 கோடி
8. தர்பார் – ரூபாய் 16.90 கோடி
9. விஸ்வாசம் – ரூபாய் 16.50 கோடி
10. விவேகம் – ரூபாய் 16.07 கோடி
இந்த டாப் 10 படங்களில் விஜய்யின் நான்கு திரைப்படங்கள் அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் நடிப்பில் தலா மூன்று திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.