தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பாரதி கண்ணம்மா பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் டிஆர்பி-யில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்த லிஸ்டில் நூல் இடையில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை கோட்டை விட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா விவாகரத்துக்கு பிறகு பரபரப்பாக சீரியல் கதைக்களம் நகர தொடங்கியுள்ள காரணத்தினால் முதல் இடத்தை தட்டித் தூக்கி உள்ளது பாரதி கண்ணம்மா சீரியல்.
இதோ அந்த லிஸ்ட்
1. பாரதி கண்ணம்மா
2. பாக்கியலட்சுமி
3. பாண்டியன் ஸ்டோர்ஸ்
4. ஈரமான ரோஜாவே
5. ராஜா ராணி 2
6. தமிழும் சரஸ்வதியும்
7. மௌன ராகம்
8. காற்றுக்கென்ன வேலி
9. தென்றல் வந்து என்னை தொடும்
10. செல்லம்மா
