தென்னிந்திய சினிமா என்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் அடங்கும். இந்த தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலர் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்மாக்ஸ் மீடியா என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியான படங்களை கொண்டு உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தளபதி விஜய்க்கு முதலிடம் கிடைத்துள்ளது. அஜித் மற்றும் சூர்யா ஆகியோர் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதோ அந்த லிஸ்ட்
1. தளபதி விஜய்
2. ஜூனியர் என்டிஆர்
3. பிரபாஸ்
4. அல்லு அர்ஜுன்
5. அக்ஷய் குமார்
6. அஜித் குமார்
7. யாஷ்
8. ராம் சரண்
9. சூர்யா
10. மகேஷ் பாபு