Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் நடிகைகளில் டாப்பில் இருப்பது யார், வெளிவந்த கருத்துக் கணிப்பு- முதல் இடத்தில் யார் தெரியுமா?

top 10 tamil serial actress

தமிழ் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அதிலும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு தொலைக்காட்சி பக்கம் சென்ற மக்கள் அதிகம் உள்ளார்கள்.

சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்கள் போட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்கள்.

இப்போது சீரியல் நடிகைகளுக்குள் ரசிகர்கள் அதிகம் வைத்திருப்பவர் யார் என்ற கருத்துக் கணிப்பு நடந்துள்ளது.

அதில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நடிகைகள் டாப்பில் வந்துள்ளனர். இதோ அந்த லிஸ்ட்,

காவ்யா
ஜாக்குலின்
ஸ்ரேயா
ஷபானா
ஜனனி
சைத்ரா ரெட்டி
அர்ச்சனா
ஆஷாகௌடா
ரேஷ்மா
ரவீனா