Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ

top-10-tamil-serials-in-january-4th-week-2024 update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, ஜி தமிழ், விஜய் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சிங்க பெண்ணே

2. கயல்

3. எதிர் நீச்சல்

4. வானத்தை போல

5. சுந்தரி

6. சிறகடிக்க ஆசை

7. இனியா

8. பாக்கியலட்சுமி

9. ஆனந்த ராகம்

10. ஆஹா கல்யாணம்

top-10-tamil-serials-in-january-4th-week-2024 update
top-10-tamil-serials-in-january-4th-week-2024 update