தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் அது விஜய், ரஜினி, அஜித் தான்.
ஆம் தற்போதைய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மன்னர்களாக திகழ்ந்து வருவது இவர்கள் தான்.
இவர்கள் நடித்த படங்களை தவிர்த்து கூட பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் உலகளவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப் 3 படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. 2.0 – 105 கோடி
2. கபாலி – 90 கோடி
3. சர்கார் – 71 கோடி
மேலும் இந்த டாப் 3 லிஸ்டில் தல அஜித் இடம்பெற வில்லை என்பது ஷாகிங்காக தான் இருக்கிறது.