இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே அதிகமான அளவில் வசூலை பெற்று சாதனை படைக்கின்றன.
அந்த நிலையில் இந்த வருடம் 600 கோடியை தாண்டி வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. பதான்
2. ஜவான்
3. ஜெயிலர்
4. கதர் 2
5. அனிமல்
இந்த டாப் 5 திரைப்படம் மட்டுமே தமிழ் சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.