தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் வெளியாகும் அனைத்து படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன.
அப்படி இதுவரை வெளியாகி தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான தலைமை திரைப்படம் பீஸ்ட் படத்தால் முந்த முடியாமல் போன காரணத்தினால் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
1. வலிமை – ரூபாய் 38 கோடி
2. அண்ணாத்த- ரூபாய் 35 கோடி
3. 2.O – ரூபாய் 33.2 கோடி
4 . சர்கார் – ரூபாய் 28.7 கோடி
5. பீஸ்ட்- ரூபாய் 26.5 கோடி
Share this: