Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்னையில் முதல் நாளில் மட்டும் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. முழு விவரம் இதோ

top-5-collection-movies-list in-chennai

தெலுங்கு சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுவதில்லை.

சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் சென்னையில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் விஜய் அஜித் படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் வசூல் காரணமாக அவை லிஸ்டில் காணாமல் போய் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த ஐந்து படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

2.0- ரூ. 24.65 கோடி

பாகுபலி 2- ரூ. 18.85 கோடி

பேட்ட- ரூ. 15.68 கோடி

தர்பார்- ரூ. 15.18 கோடி

விக்ரம்- ரூ. 15.08 கோடி

top-5-collection-movies-list in-chennai
top-5-collection-movies-list in-chennai