Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் 200 கோடியை தாண்டிய விஜய் படங்கள் ..லிஸ்ட் இதோ

Top 5 Collection Movies of Thalapathy Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல மாஸ் காட்டி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிகே திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல மாஸ் காட்டி வருகிறது.

இந்த நிலையில் இதுவரை விஜய் நடிப்பில் வெளியாகி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. பீஸ்ட்

2. மாஸ்டர்

3. பிகில்

4. சர்க்கார்

5. மெர்சல்

இந்த ஐந்து படங்களில் மெர்சல் மற்றும் பிகில் என இரண்டு படங்களையும் இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார். திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் இதுவரை ரூ 230 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Top 5 Collection Movies of Thalapathy Vijay
Top 5 Collection Movies of Thalapathy Vijay