தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரஜினி , கமல், அஜித் விஜய், சூர்யா என பலர் இருந்து வருகின்றனர். இவர்களது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகின்றன.
அதன்படி வெளிநாட்டில் வசூல் வேட்டையாடிய ஐந்து தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஜெயிலர் – $23.70 மில்லியன்
2. லியோ – $23.20 மில்லியன்
3. 2.0 – $22 மில்லியன்
4. பொன்னியின் செல்வன் 1 – $19 மில்லியன்
5. கபாலி – $16.24 மில்லியன்