தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
2022-ல் வசூலில் கலக்கிய டாப் 5 படங்கள்.. பீஸ்ட்டுக்கு என்ன இடம்?? ஷாக்கிங் ரிப்போர்ட் இதோ
ஆனால் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வெற்றியை வரவேற்பையும் பெற்று விடுவதில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும்தான் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றன.
அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ள 5 படங்கள் என்னென்ன என்பதை இந்த லிஸ்டில் பார்க்கலாம்.
1. வலிமை
2. பீஸ்ட்
3. RRR
4. KGF Chapter2
5. எதற்க்கும் துணிந்தவன்
பீஸ்ட், கே ஜி எஃப் 2, RRR ஆகிய திரைப்படங்கள் வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
