Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழகத்தில் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 திரைப்படங்கள்…

top-5 movies collection-movies-in-tamilnadu

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வெளியாகும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று விடுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன. பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் நல்ல கதைகளும் இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

அந்த வகையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த ஐந்து தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. இந்த லிஸ்டில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் இடத்தை பிடிக்க மற்ற நான்கு இடங்களையும் தளபதி விஜய் அவர்களின் திரைப்படங்கள் தான் பிடித்துள்ளன.

இதோ அந்த லிஸ்ட்

1. பொன்னியின் செல்வன் – ரூபாய் 186 கோடி

2. விக்ரம் – ரூபாய் 183 கோடி

3. மாஸ்டர் – ரூபாய் 142 கோடி

4. பிகில் – ரூபாய் 140.80 கோடி

5. சர்க்கார் – ரூபாய் 131 கோடி.

இந்த லிஸ்ட் தமிழக வசூலை மட்டுமே அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 top-5 movies collection-movies-in-tamilnadu

top-5 movies collection-movies-in-tamilnadu