தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தான் அவை எந்த அளவிற்கு சாதனை படைக்கின்றன என ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் கவனிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வரை வெளியான ட்ரெய்லர் அல்லது டீஸர் அதிகம் பார்வையாளர்களைப் பெற்ற ஆறு ட்ரெய்லர்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
1. Master – 72 Million
2. Bigil – 56 Million
3. Viswasam – 34 Million
4. Soorarai Potru – 28 Million
5. Jai Bhim – 24 Million
6. Valimai – 23 Million