ஒரு முன்னணி நடிகரின் படம் என்றால் அப்படத்தை வாங்கிய விநோயோகஸ்தர்களுக்கு கிட்டத்தட்ட 7 கோடி லாபம் கொடுத்தால், அது பிளாக் பஸ்டர் ஹிட் படம் தான்.
மேலும் இதற்கு முன் ஒரு படம் வைத்திருந்த வசூல் சாதனையை முறியடித்து வேறு படம் வசூலில் சாதனை செய்தால், அப்படம் தான் இண்டஸ்ட்ரி ஹிட் என கூறப்படும்.
இந்நிலையில் நம் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் கடைசியா கொடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் படம் என்னவென்று தான் இங்கு பார்க்க போகிறோம்.
1. அஜித் = விஸ்வாசம்
2. ரஜினிகாந்த் = பேட்ட
3. விஜய் = மெர்சல்
4. தனுஷ் = அசுரன்
5. கார்த்தி = கைதி
6. கமல் ஹாசன் = தசாவதாரம்
7.விஜய் சேதுபதி = 96
8. விக்ரம் = அந்நியன்
9. சூர்யா = சிங்கம் 2
10. சிவகார்த்திகேயன் = நம்ம வீட்டு பிள்ளை