தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எந்த இரு திரைத்துறையில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
அதுவும் தமிழில் ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் அந்த நாளை திருவிழாவாக கொண்டாடி விடுவார்கள்.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கூட பல படங்கள் நம் தமிழ் திரையுலகில் வெளிவந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
ஆம் அப்படி எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட இல்லாமல் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த டாப் 10 படங்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இதோ…
1. அஞ்சாதே
2. சும்பிரமணியபுரம்
3. தனி ஒருவன்
4. பருத்திவீரன்
5. தீனா
6. ராட்சசன்
7. தீரன் அதிகாரம் ஒன்று
8. பொல்லாதவன்
9. தடம்
10. பரியரும் பெருமாள்
மேலும் இந்த படங்களை போல் இன்னும் எராலமான படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.