தல அஜித் அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் தனது கடின உழைப்பினாலும், சிறந்த நடிப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் மிக முக்கியமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வசூல் பல சாதனைகளை செய்துள்ளது. அப்படி அஜித் வரை இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்து டாப் 10 படங்கள் லிஸ்ட் தான் இங்கு பார்க்க போகிறோம்.
1. விஸ்வாசம் = 190 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }
2. விவேகம்= 127 கோடி { ப்ளாப் }
3. வேதாளம்= 117கோடி { சூப்பர் ஹிட் }
4. நேர்கொண்ட பார்வை= 107கோடி { ஹிட்}
5. ஆரம்பம் = 95 கோடி { ஹிட் }
6. வீரம் = 83 கோடி { ஹிட் }
7. என்னை அறிந்தால் = 83 கோடி { ஆவெரேஜ் }
8. மங்காத்தா = 78 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }
9. பில்லா 2 = 60 கோடி { ப்ளாப் }
10. பில்லா = 49 கோடி { சூப்பர் ஹிட் }