தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன ஆனால் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று விடுவதில்லை.
இந்த 2024 தொடங்கிய ஒரு மாதத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடிய அந்த படங்கள் என்னென்ன அவற்றின் வசூல் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. அயலான் – ரூ 60 கோடி
2. கேப்டன் மில்லர் – ரூ 42 கோடி
3. சலார் – ரூ. 25 கோடி
4. வடக்குப்பட்டி ராமசாமி – ரூ. 13.5 கோடி
5. சிங்கப்பூர் சலூன் – ரூ. 11.5 கோடி
6. ப்ளூ ஸ்டார் ரூ. 11 கோடி
7. சபா நாயகன் – ரூ. 8.5 கோடி
8. மிஷன் – ரூ. 8 கோடி
9. லவ்வர் – ரூ. 7.5 கோடி
10. பார்க்கிங் – ரூ. 6.5 கோடி