இந்த 2020ஆம் ஆண்டில் 40+ மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மார்ச் மாதத்தின் துவக்கத்தில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.
இந்நிலையில் இதுவரை 2020ல் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தை கொடுத்த டாப் 5 படங்கள் என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம்.
1. திரௌபதி : 14 கோடி
2. ஓ மை கடவுளே : 12 கோடி
3. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் : 19 கோடி
4. சைக்கோ : 25 கோடி
5. பட்டாஸ் : 44 கோடி