ஒரு படத்தில் ஹீரோவிற்கு பிறகு ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படுபவர்கள் காமெடி நடிகர்கள் தான்.
அப்படிப்பட்ட காமெடி நடிகர்களின் நம் தமிழ் திரையுலகில் தற்போது டாப் 5 வரிசையில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
5. ரோபோ ஷங்கர்
4. சதீஷ்
3. சூரி
2. யோகி பாபு
1. வடிவேலு
நடிகர் வடிவேலு சில வருடங்களாக படங்கள்நடிக்கவில்லை என்றாலும், தற்போதைய காமெடி கிங் என ரசிகர்களால் கொண்டாடப்டுபவர் வடிவேலு.
நடிகர் சந்தனத்தை இதில் வரிசை படுத்தாத காரணம் அவர் தற்போது முழு நேர கதாநாயகனாக ஆகிவிட்டது தான்.