இந்திய அளவில் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 77 ஆவது இடத்தை பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரர்.
ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் மிகப் பெரிய பண பலத்துடன் இருக்கும் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி வருவது வழக்கம். மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்கள் பணக்கார நகரங்களாக இருந்து வருகின்றன.
இதில் சென்னைக்கும் முக்கிய இடமுள்ளது. தமிழில் மிகப் பெரிய பணக்காரராக திகழ்ந்து வருகிறார் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன். இந்திய அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 77 வது இடத்தை பிடித்துள்ளார்.
இவருடைய சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.