உலக சினிமாவை நம் இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த மிக சிறந்த 10 தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. ஆரண்ய காண்டம்
2. ஆடுகளம்
3. துப்பாக்கி
4. ஜிகுருத்தண்டா
5. தனி ஒருவன்
6. தீரன்
7. விக்ரம் வேதா
8. ராட்சசன்
9. எந்திரன்
10. அசுரன்
மேலும் இதில் குறிப்பிட்ட சில 10 படங்களை மட்டுமே நாங்கள் வரிசைப்படுத்தி இருக்கிறோம். ஆனால் இப்படங்களை போலவே, பல தமிழ் படங்கள் நம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.