1 வருடத்திற்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய தமிழ் படங்கள் லிஸ்ட், கொண்டாடி தள்ளிய ரசிகர்கள்
தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு படம் 2 வாரத்திற்கு மேல் திரையரங்கில் ஓடிவிட்டால் அது மிக பெரிய விஷயமாக தெரிகிறது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல படங்கள் என்றால் கண்டிப்பாக அந்த படம் 100 நாட்களையும் கடந்து ஓடும்.
அப்படி 1 வருடத்திற்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய படங்கள் என்னென்ன என்று இங்க பார்ப்போம்.
1. 16 வயதினிலே
2. கிழக்கே போகும் ரயில்
3. ஒரு தலை ராகம்
4. நெஞ்சத்தை கிள்ளாதே
5. மூன்றாம் பிறை
6. பயணங்கள் முடிவதில்லை
7. விதி
8. கரகாட்டக்காரன்
9. சின்னதம்பி
10. பூவே உனக்காக
11. காதல் கோட்டை
12. பாட்ஷா
13. சந்திரமுகி
14. பருத்திவீரன்
15. கில்லி