Tamilstar
News Tamil News

தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

Top Tamil Actor

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை பல நடிகர் நடிகைகள் வந்து சென்றுள்ளனர். ஆனால் சிலர் மட்டுமே மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்து வைத்துளார்கள்.

அப்படி கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் மனதிலும், பாக்ஸ் ஆபிசிழும் மிக சிறந்த வகையில் திகழ்ந்து வந்த டாப் 10 சிறந்த நடிகர்கள் யார் யார் என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. விஜய்

2. அஜித்

3. ரஜினி

4. தனுஷ்

5. கார்த்தி

6. சிவகார்த்திகேயன்

7. சூர்யா

8. விக்ரம்

9. ஜெயம் ரவி

10. விஜய் சேதுபதி

டாப் 10 வரிசை முழுவதுமே கடந்த 10 ஆண்டுகளில் பாக்ஸ் ஆபிசில் சிறந்த படங்களை கொடுத்தது, மற்றும் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருக்க கூடிய விஷயங்களை எல்லாம் மையப்படுத்தி எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசை எந்த ஒரு நடிகரையும் தாழ்த்தியோ அல்லது குறைத்து கூறவேண்டும் என்று வரிசைப்படுத்த வில்லை. மேலும் உங்களுக்கு தோன்றும் வரிசையை கமெண்ட் பாக்சில் கமெண்ட் செய்யுங்கள்.