தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி,அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்கள் உண்டு. இவர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் எப்படி ரசிகர்கள் திருவிழா கொண்டாடுகிறார்கள் அதே போல் தொலைக்காட்சி சேனல்களில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் அதன் டிஆர்பி ரேட்டிங் பற்றி அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாகும் போது எந்த படம் எவ்வளவு பார்வையாளர்களை பெறுகிறது என்பதையும் ரசிகர்கள் கவனிக்க தொடங்கி விட்டனர்.
கடந்த 2001ஆம் ஆண்டில் வெளியாகி முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி TRP-ல் சாதனை படைத்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. அண்ணாத்த
2. மாஸ்டர்
3. டாக்டர்
4. கர்ணன்
5. ஜெய் பீம்
