டொரன்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கனடா நாட்டில் டொராண்டா தமிழ் பிலிம் பெஸ்டிவல் திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த வகையில் இந்த வருடமும் இந்த விருது விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தமிழ் மொழியில் இருந்து பல திரைப்படங்கள் தேர்வாகிய நிலையில் என்னென்ன படங்கள் என்னென்ன விருதுகளைப் பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
ஜூரி அவார்டு :
1. ஜூரி அவார்டு பெஸ்ட் Feature ஃபிலிம் – ஒத்த செருப்பு சைஸ் 7
2. ஜூரி அவார்டு பெஸ்ட் Feature பிலிம் டைரக்டர் – பார்த்திபன் ராதாகிருஷ்ணன் ( ஒத்த செருப்பு சைஸ் 7 )
3. ஜூரி அவார்டு பெஸ்ட் Feature பிலிம் பெண் டைரக்டர் – ஹலிதா ஷமீம்ஸ் ( சில்லு கருப்பட்டி )
4. ஜூரி அவார்டு பெஸ்ட் எக்ஸ்பிரிமெண்ட்டல் பிலிம் – சில்லு கருப்பட்டி
5. பெஸ்ட் சோலோ ஆக்ட் அவார்டு – பார்த்திபன் ராதாகிருஷ்ணன் ( ஒத்த செருப்பு சைஸ் 7 )
ஆடியன்ஸ் அவார்டு :
1. ஆடியன்ஸ் அவார்டு பெஸ்ட் Features பிலிம் – கன்னி மாடம்
Special Jury Award: Outstanding Performance
1. Rising Star Emerging Director: Mathi Sutha (Hunter Maniyam)
2. Rising Star Emerging Actress: Sutharshi Ignatius (Irai)
3. Best Short Film: Flood (Director: Sivalingam Vimalrajh)