டொராண்டா தமிழ் பிலிம் பெஸ்டிவல் விழாவில் விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் – முழு விவரம் இதோ.!!

டொரன்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கனடா நாட்டில் டொராண்டா தமிழ் பிலிம் பெஸ்டிவல் திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த வகையில் இந்த வருடமும் இந்த விருது விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தமிழ் மொழியில் இருந்து பல திரைப்படங்கள் தேர்வாகிய நிலையில் என்னென்ன படங்கள் என்னென்ன விருதுகளைப் பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம் … Continue reading டொராண்டா தமிழ் பிலிம் பெஸ்டிவல் விழாவில் விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் – முழு விவரம் இதோ.!!