டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இரண்டு விருதுகளை வென்ற சில்லு கருப்பட்டி – என்னென்ன விருதுகள் தெரியுமா??

டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது சில்லுக்கருப்பட்டி திரைப்படம். ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெற்று வரும் டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழா இந்த உலகம் கனடா நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் விருதுகளுக்காக தமிழ் சினிமாவில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் தேர்வாகி இருந்தன. அவைகளில் ஒன்று தான் சில்லுக்கருப்பட்டி திரைப்படம். சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கி இருந்தார். … Continue reading டொராண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இரண்டு விருதுகளை வென்ற சில்லு கருப்பட்டி – என்னென்ன விருதுகள் தெரியுமா??