Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

20 வருஷமா விஜயை எனக்கு தெரியும்,ஆனால்?.. நடிகை திரிஷா பேச்சு

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதையொட்டி படக்குழு சார்பில் லியோ வெற்றி விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய திரிஷா, “லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோயின்கள் இறந்துடுவாங்க. ஆனா இந்த படத்தில் என்னை கொலை செய்யல. அதற்கு லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. லியோ படத்தில் அப்படி போடு பாட்டு மாதிரி ஒரு பாட்டு கேட்டேன். ஆனா அவர் வைக்கல. 20 வருசமா விஜயை எனக்கு தெரியும். எப்படி பார்த்தேநோ அப்படியே இருக்கிறார். அதுதான் அவர் ஸ்பெஷல்,” என்று தெரிவித்தார்.

    Trisha latest speech ViralTrisha latest speech Viral