Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு மற்றும் துணிவு படத்தை தோழிகளுடன் பார்த்த திரிஷா.

trisha-watched-the-movies thalathalapi-with-her-friends

தென்னிந்திய திரை உலகில் பல ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து பலரது இதயத்தையும் களவாடிய இவரது நடிப்பில் ராங்கி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

இந்நிலையில் நடிகை திரிஷா நேற்றைய தினம் உலகமே கொண்டாடிய தல & தளபதி நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு & துணிவு திரைப்படங்கள் இரண்டையும் தனது நண்பர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

trisha-watched-the-movies thalathalapi-with-her-friends
trisha-watched-the-movies thalathalapi-with-her-friends