Tamilstar
News Tamil News

TRP-யை அடித்து நொறுக்கி டாப் 3 இடத்தை பிடித்த தமிழ் படங்கள்!

கொரோன காரணமாக எந்த ஒரு முன்னணி தொலைக்காட்சிகளிலும் சீரியல்களை ஒளிபரப்பு செய்யமுடியவில்லை.

அதனால் படங்களை மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். சில தொலைக்காட்சிகள் ஒரு சில நிகழ்ச்சிகளை புதிதாக அறிமுகப்படுத்தி ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்த கொரோனா ஊரடங்கில் விஜய் யின் – 49 படம், அஜித்தின் – 43 படம், தனுஷின் – 36 படம், சூர்யாவின் – 28 படம், விக்ரமின் – 25 படங்களை ஒளிபரப்பு செய்துள்ளன.

இதில் டாப் 3 இடங்களை பிடித்திருப்பது :

1. காஞ்சனா 3

2. தர்பார்

3. கில்லி

இந்த மூன்று படங்கள் தான் தற்போது TRP-யை அடித்து நொறுக்கி முதன்மையாக திகழ்ந்து வருகிறது. கமல் படங்கள் பெரும்பாலும் பீக் டைமில் வரவில்லை.