தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது சீரியல் களமிறக்கி ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் டாப் டென் இடத்தினை ஆக்கிரமித்து வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டியின் நிலவரங்கள் நேற்று வெளியான நிலையில் டாப் டென் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்கப்பெண்ணே
2. கயல்
3. வானத்தை போல
4. எதிர்நீச்சல்
5. சுந்தரி
6. இனியா
7. ஆனந்த ராகம்
8. சிறகடிக்க ஆசை
9. பாக்கியலட்சுமி
10. ஆஹா கல்யாணம்
ஒரு கட்டத்தில் பாக்கியலட்சுமி போன்ற சீரியல் ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வந்த நிலைகள் தற்போது போரான Bangladeshi தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
