Tamilstar
News Tamil News

உண்மை கதையை மைப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள், முழு லிஸ்ட் இதோ

நம் தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 200 படங்கள் வெளிவருகிறது. அதில் பாதிக்கு பாதி என்ற கணக்கில் தான் படங்கள் நன்றாக இருக்கிறது.

அப்படி வெளிவந்த நல்ல படங்களில் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 25 தமிழ் படங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணம்

2. பம்பாய்

3. கல்லூரி

4. கழுகு

5. இருவர்

6. ரத்தசரித்திரம்

7. வழக்கு என் 18/9

8. அரவான்

9. நடுநிசி நாய்கள்

10. பெரியார்

11. காமராஜ்

12. சத்தம் போடாதே

13. பாரதி

14. விசாரணை

15. நாயகன்

16. கப்பலோட்டிய தமிழன்

17. குரு

18. தடம்

19. ஹரிதாஸ்

20. கதகளி

21. யாகவர் ஆயினும் நாகாக்க

22. காதல்

23. ராமானுஜன்

24. வனயுத்தம்

25. பரதேசி

26. தீரன் – அதிகாரம் ஒன்று

27. அவள்

28. பிச்சைக்காரன்

29. மீசையை முறுக்கு