Tamilstar
News Tamil News

வெளியானது விஜய் சேதுபதியின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக், புகைப்படத்துடன் இதோ..

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.

இப்படத்தில் அவருடன் R. பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிரபல தொலைக்காட்சியான சன் டி. வி யில் வெளியானது.

இதோ அந்த பிரஸ்ட் லுக்..