உமா ரியாஸ் கானுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் Hyper Market. ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையுமே ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தூத்துக்குடியை தொடர்ந்து இந்த கடையிலேயே புலம்பியுள்ளார் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.
ஏழடுக்கு தளத்துடன் உருவாகியுள்ள இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த கடையில் பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை, ஜெனிபர், வனிதா விஜயகுமார் என பலர் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து வனிதா விஜயகுமார் மீண்டும் தன்னுடைய தோழி மற்றும் நடிகையான உமா ரியாஸ் கானுடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ