Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 ரஜினிக்கு எழுதப்பட்ட கதையா ?வெளியான சூப்பர் தகவல்

Unknown Secrets of Thalapathy 67 Movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 67வது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் விஜய் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த கதையை விஜய்க்கு ஏற்றாற் போல் லோகேஷ் கனகராஜ் மாற்றி எழுதி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Unknown Secrets of Thalapathy 67 Movie
Unknown Secrets of Thalapathy 67 Movie