தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை.
இந்த படத்தில் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தற்போது இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதிக்கு பதிலாக முதலில் நடிகர் சீமான் இந்த படத்தில் நடிக்க இருந்தாகவும் அவர் நடிக்க மறுத்து விட்டதால் இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை விடுதலை படத்தில் வாத்தியாராக சீமான் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.