தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூலிலும் மாஸ் காட்டியது. அஜித் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடும் படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் போது எடுக்கப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத Unseen வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
#YennaiArinthaal Unseen Shooting spot Video ❤️#AK 📸📸 #AjithKumar #VidaaMuyarchi #Thala pic.twitter.com/AU5mTfgrjB
— 🕴️ 𝙺𝚊𝚛𝚝𝚑𝚒 🕴️ (@Karthi_thalast) November 19, 2023