தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். ஆனால் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்று விடுவதில்லை.
குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டையாடும். அதிலும் குறிப்பாக ரிலீசுக்கு முன்பாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் திரைப்படங்களும் சில உண்டு. அந்த வகையில் இனி வரும் நாட்களில் ரிலீசுக்கு முன்பாகவே 200 கோடி வரை வசூல் செய்ய என எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. விக்ரம் 2
2. இந்தியன் 2
3. கைதி 2
4. தளபதி 67
5. பொன்னியின் செல்வன் 2
இந்த ஐந்து படங்களில் நீங்க எதுக்காக காத்திருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் ஷேர் பண்ணுங்க.