தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இளம் இசையமைப்பாளர் என இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இவரது இசை வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த வருடம் அனிருத் இசையில் அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. பீஸ்ட்
2. டான்
3. காத்துவாக்குல 2 காதல்
4. திருச்சிற்றம்பலம்
5. விக்ரம்
6. இந்தியன் 2
7. அஜித் 62
8. தலைவர் 169
9. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா சமந்தா நடிக்கும் படம்.
இந்த ஒன்பது படங்களில் நீங்கள் எந்த படத்திற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
